Skip to main content

கை இரண்டு, கால் இரண்டு கொண்ட வீடு! அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 12 - இரா த சக்திவேல்

பாடல்: 23 "தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே.' பொருள்: இறைத்தன்மை வாய்ந்த உயர்ந்த திருச்செங்கோடு மலையில் அருள்பாலிக்கிற மாசற்ற ஜோதியே; கூர்மையான வேல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்