பழையன் மாறனின் அழைப்பைக் கேட்ட அரச வைத்தியர்கள், பாண்டியப் பேரரசரின் உடல் கிடத்தியிருந்த இடத்திற்கு நெய்த் தீவெட்டி களோடு ஓடிவந்தனர். அரசியாரின் மடியில் கிடத்தப்பட்ட பாண்டியப் பேரரசரின் உடலை, திறந்த பல்லக்கில் தூக்கிவைத்து நெருப்பில்லாத பாதுகாப்பான பாண்டியனின் மாளிகைப் பகுதிக்கு விரைந்த...
Read Full Article / மேலும் படிக்க