Published on 03/06/2025 (17:55) | Edited on 04/06/2025 (17:59)
நமது இந்து சமயங்களில் பலவகையான முறையில் இறை வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். அவற்றில் ஒன்று சித்தர்களை வழிபடுவது. இறைவனை அடைய யாகம் சிறந்தது. யாகத்தைவிட சிறந்தது தியாகம். அதிலும் சிறந்தது தியானம்.
அந்த தியானத்தின்மூலம் கிடைப்பது, இறைசக்தி. அந்த சக்தியை அடைய வழிகாட்டு பவர்கள்...
Read Full Article / மேலும் படிக்க