Skip to main content

பிரம்மஞானி யாக்ஞவல்கியர்! -முனைவர் இரா. இராஜேஸ்வரன்

முனைவர் இரா. இராஜேஸ்வரன்
சனாதன தர்மம் என முன்பு அழைக்கப்பட்ட இன்றைய இந்துமதத்தின் ஆணி வேரான வேதங்கள், ஆதிகாலத்தில் இறைவனிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட போது ஒன்றாகவே இருந்தன. அதை நான்கு பகுதிகளாக வேத வியாசர் பிரித்துக் கொடுத்தார். தைத்திரிய ஆரண்யகம் வேதங்களை, "ஸர்வ வேதா யத்ரைகம் பவந்தி' எனப் போற்றுகிறது. அதாவது... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்