இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறைவனைக் காண்பது நமது மரபு.
அதன்படி இயற்கையை இறைசக்தியாகக் கொண்டு வழிபடும் பண்டிகை தமிழர் திருநாள். சூரிய ஒளி இல்லாத இடத்தில் உயிர்கள் உருவாகாது. புல் பூண்டுகூட முளைக்காது. உலக உயிர்களுக்கு ஒளிதரும் சூரியனைப் போற்றி நன்றிதெரிவிக்கும் நாளான பொங்கல் பண்டிகை...
Read Full Article / மேலும் படிக்க