Skip to main content

2020 ஜனவரி எண்ணியல் பலன்கள்!

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களது செயல்பாடுகள் அனைத்தும் பாராட்டுமளவிற்கு சிறப்பாக அமையும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற் கொள்ளலாம். வருமானம் அதிகரிக்கும். பெற்றோருக்குரிய பணிவிடைகளைச் செய்வீர்கள். உடல்நிலை நல்ல முன்னேற்றம் தரும். இருப்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்