பொதுவாக ஒருவரது ஜென்ம (பிறவி) ராசி அடிப்படையில் ராசிக்கல் தேர்வு செய்வதே நடைமுறை.

Advertisment

மேற்கூறிய தேர்வு வார கிழமைகளின் அடிப்படை. இந்த தேர்வில் நவகிரகங்களில் ராகு- கேது கிரகங்கள் இடம்பெறாததை பார்க்கிறோம்.

Advertisment

அடுத்ததாக அவரவர் ஜென்ம (பிறவி)  நட்சத்திரங்கள் அடிப்படையிலான ராசிக்கல் தேர்வு முறை இதோ.     

rasi

மேற்கூறிய இரண்டாம் கிரக தசாபுக்தி வரிசைப்படி அமைகிறது. இந்திய நட்சத்திர அடிப்படையிலான ராசிக்கல் தேர்வு துல்லியமானது என்றே கூறலாம்.  மூன்றாவதாக  ஒருவருக்கு ஜென்ம நட்சத்திரம் ராசி தெரியாமல் போகலாம். 

Advertisment

அவரது பிறந்த தேதி அடிப்படையாக வைத்து ராசிக்கல் தேர்வு முறை பட்டியல்  பின்வருமாறு.

rasi1

நான்காவதாக ஒருவருக்கு ஜென்ம நட்சத்திரம் மற்றும் தேதி தெரிந்திருக்கலாம். அந்த தருனங்களில் இரண்டிலும் தேர்வு செய்யப்பட்ட கிரகம்- ராசிக்கல் ஒரேமாதிரி அமைந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. தேர்வு செய்யப்பட்ட கிரகம்- ராசிக்கல் மாறுபாடாக அமையுமானால் அப்போது அவரது ஜாதகத்தை பரிசீலனை செய்ய வேண்டிவரும். தேர்வு செய்யப்பட்ட இரண்டு கிரகங்களில் எந்த கிரகம் வலுவாக உள்ளதோ- அந்த ராசிக்கல் தேர்வே  சிறப்பானது. 

rasi2

ராசிக்கல் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம். போலி கற்கள் பயன் தராது. ராசிக்கல்லை ஆபரணமாக அணிய வசதியில்லாதவர்கள் அந்த கற்களுக்கு உரியவண்ண ஆடைகள் மற்றும் உபயோக பொருட்களை பயன்படுத்தி நற்பலன்களைப் பெறலாம் என்பது உண்மை.

செல்: 7448589113