நீர் தினமும் வரும். சுமார் பத்து மணியாகும். ஆனால், இன்று இதுவரை நீர் வரவில்லை. எங்களுடைய காப்ஸேம் கிராமத்திலிருக்கும் குழாயை நீர் மறந்துவிட்ட மாதிரிதான். பெண்கள் அனைவரும் நீரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். இணைப்புக் குழாய் உடைந்துவிட்டதுதான் காரணம். இனி நீர் வருவதாக இருந்தால் குறை...
Read Full Article / மேலும் படிக்க