Published on 07/05/2025 (12:19) | Edited on 07/05/2025 (12:22)
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் 9.69 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2032-33-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித் துள்ளனர். மத்திய பு...
Read Full Article / மேலும் படிக்க