ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது, சில பொருளாதார செயல்பாடுகள் மற்றும் சில குறிப்பிட்ட கொள்கைகளை கொண்ட, ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள் அமைந்த ஒரே மாதிரியான பல தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலங்கள் உயர்தர உள்கட்டமைப்பு வசதிகளையும் மற்றும் அதற்கு உதவியாக உள்ள சேவைப் பணிகளையும் வழங்குகின்றன. மேலும் அவைகள் வரிகள் இல்லாத மூலதன பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதிக்கின்றன. இத்துடன் கவர்ச்சிகரமான பொருளாதார பயன்கள், தொழிலாளர் சட்டங்களிலி-ருந்து சில விதிவிலக்குகள், மற்றும் எளிதான நடைமுறைகள் ஆகியவைகளும் இந்த மண்டலங்களினால் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டல கோட்பாடு, பல இடங்களுக்கும் அதிகபட்சமான ஒருங்கிணைப்புகளுடனும் உள்ளூர் பொருளாதார நிலையினை மேம்படுத்தவும் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளையும் கொண்டும் விரிவாக்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதியினை வளர்க்க கருவியாக மட்டும் இருப்பதில்லை. அவ்வாறு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படும் வட்டாரத்தில் பொருளாதார நிலையினை பெரிய அளவில் உருவாக்கவும் பல ஆதாரங்களை அவைகள் கொண்டுள்ளது. ஏற்றுமதியினை வளர்ப்பதும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதும் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதுமே இந்திய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் முக்கியமான குறிக்கோள்.
மிக சிறப்பான வகையில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கியமான ஒன்றாகும். ஒருங்கிணைந்த வசதிகளும் மற்றும் வீட்டு வசதிகள், பொழுது போக்கு வசதிகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் கூடுதலாக ஈர்க்கும் இனங்களாகும்.
ஏப்ரல் - 1, 2000-இல் அமலுக்கு வந்த இந்த இந்திய அரசின் ஏற்றுமதி -
இறக்குமதி கொள்கை, இந்த சிறப்புப் பொருளாதார மண்டல கோட்பாடு தொலை நோக்குப்பார்வையுடன் தொழில்களை வளர்க்க அயல்நாட்டு மூலதனங்களை இந்தியாவிற்கு ஈர்க்க உருவாக்கப்பட்டதாகும். இந்த கொள்கை சிறப்புப் பொருளாதார மண்டலங்களை, உலக அளவில் போட்டிகளை சந்திக்க வல்லதாக மற்றும் ஏற்றுமதிக்கு இடர்பாடுகள் இல்லாத நிலைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உருவாக்க ஏதுவாக உள்ளது.
இந்தியாவில் 19 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே 64 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005, அமலுக்கு வந்த பிறகு பல சிறப்புப் பொருளாதார மண்டலங் களுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அமைவிடமும் மற்றும் இனம் காணுதலும்
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் 2536.47 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு தெற்கு நாங்குநேரி, ராஜாக்கமங்கலம், பு-லியூர்குறிச்சி, வேப்பங்குளம் மற்றும் ஆலங்குளம் ஆகிய கிராமங்களில் இனங்காணப் பட்டுள்ளது. மேலும் இந்த நிலப்பரப்பு திட்ட நிறுவனத்தின் கையகத்தே உள்ளது. ஏ.எம்.ஆர்.எல். ஐ.டி.சி லி-மிடெட் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நாங்குநேரியில் இந்த தொழில்நுட்பத்துடன் வடிவமைத் துள்ளது. இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம், நவம்பர் 18, 2008 அன்று இந்த திட்டத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவித்துள்ளது.
ஆய்வின் வரம்பும் ஆய்வு முறையும்
பல்பொருள் தயாரிப்பு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க பல்வேறு சுற்றுச்சூழல் இனங்களை ஆய்வு செய்வதுடன், விரிவான சுற்றுச்சூழல் ஆய்வினையும் இந்த திட்டத்திற்கான பகுதியில், ஆய்வு செய்வது ஆய்வின் வரம்பாக இருக்கும். இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் இறுதியாக்கப்பட்ட ஆய்வு வரம்பின்படி திட்டப்பகுதியின் 10 கிலோ மீட்டர் சுற்றுப்புறம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
திட்டம் பற்றிய விவரிப்பு
மேற்சொன்ன இடத்தில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், பல்வேறு பொருட்களை தயாரிக்கும் தொழிலகங் களை கொண்டிருக்கும். இவைகள் தவிர, நிலங்களை மனைகளாக பிரித்தல், அந்த இடங்களை வகைப்படுத்தி மேம்பாடு செய்தல், தோட்டங்கள் மற்றும் பசுமை புல்வெளிகளை உருவாக்குதல், எல்லைச் சுவர் அமைத்தல், அலங்கார முகப்பு வாசல் அமைத்தல், தெரு விளக்கு வசதிகளுடன் உள்புற சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள் ஏற்படுத்துதல், தொழிற்சாலை கழிவு நீரை வெளியேற்ற வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் மின்சாரம்,
ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது, சில பொருளாதார செயல்பாடுகள் மற்றும் சில குறிப்பிட்ட கொள்கைகளை கொண்ட, ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள் அமைந்த ஒரே மாதிரியான பல தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாகும். இந்த மண்டலங்கள் உயர்தர உள்கட்டமைப்பு வசதிகளையும் மற்றும் அதற்கு உதவியாக உள்ள சேவைப் பணிகளையும் வழங்குகின்றன. மேலும் அவைகள் வரிகள் இல்லாத மூலதன பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதிக்கின்றன. இத்துடன் கவர்ச்சிகரமான பொருளாதார பயன்கள், தொழிலாளர் சட்டங்களிலி-ருந்து சில விதிவிலக்குகள், மற்றும் எளிதான நடைமுறைகள் ஆகியவைகளும் இந்த மண்டலங்களினால் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டல கோட்பாடு, பல இடங்களுக்கும் அதிகபட்சமான ஒருங்கிணைப்புகளுடனும் உள்ளூர் பொருளாதார நிலையினை மேம்படுத்தவும் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளையும் கொண்டும் விரிவாக்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதியினை வளர்க்க கருவியாக மட்டும் இருப்பதில்லை. அவ்வாறு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படும் வட்டாரத்தில் பொருளாதார நிலையினை பெரிய அளவில் உருவாக்கவும் பல ஆதாரங்களை அவைகள் கொண்டுள்ளது. ஏற்றுமதியினை வளர்ப்பதும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதும் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதுமே இந்திய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் முக்கியமான குறிக்கோள்.
மிக சிறப்பான வகையில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கியமான ஒன்றாகும். ஒருங்கிணைந்த வசதிகளும் மற்றும் வீட்டு வசதிகள், பொழுது போக்கு வசதிகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் கூடுதலாக ஈர்க்கும் இனங்களாகும்.
ஏப்ரல் - 1, 2000-இல் அமலுக்கு வந்த இந்த இந்திய அரசின் ஏற்றுமதி -
இறக்குமதி கொள்கை, இந்த சிறப்புப் பொருளாதார மண்டல கோட்பாடு தொலை நோக்குப்பார்வையுடன் தொழில்களை வளர்க்க அயல்நாட்டு மூலதனங்களை இந்தியாவிற்கு ஈர்க்க உருவாக்கப்பட்டதாகும். இந்த கொள்கை சிறப்புப் பொருளாதார மண்டலங்களை, உலக அளவில் போட்டிகளை சந்திக்க வல்லதாக மற்றும் ஏற்றுமதிக்கு இடர்பாடுகள் இல்லாத நிலைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உருவாக்க ஏதுவாக உள்ளது.
இந்தியாவில் 19 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே 64 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005, அமலுக்கு வந்த பிறகு பல சிறப்புப் பொருளாதார மண்டலங் களுக்கு கொள்கை அளவிலான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அமைவிடமும் மற்றும் இனம் காணுதலும்
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் 2536.47 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு தெற்கு நாங்குநேரி, ராஜாக்கமங்கலம், பு-லியூர்குறிச்சி, வேப்பங்குளம் மற்றும் ஆலங்குளம் ஆகிய கிராமங்களில் இனங்காணப் பட்டுள்ளது. மேலும் இந்த நிலப்பரப்பு திட்ட நிறுவனத்தின் கையகத்தே உள்ளது. ஏ.எம்.ஆர்.எல். ஐ.டி.சி லி-மிடெட் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நாங்குநேரியில் இந்த தொழில்நுட்பத்துடன் வடிவமைத் துள்ளது. இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம், நவம்பர் 18, 2008 அன்று இந்த திட்டத்தை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவித்துள்ளது.
ஆய்வின் வரம்பும் ஆய்வு முறையும்
பல்பொருள் தயாரிப்பு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க பல்வேறு சுற்றுச்சூழல் இனங்களை ஆய்வு செய்வதுடன், விரிவான சுற்றுச்சூழல் ஆய்வினையும் இந்த திட்டத்திற்கான பகுதியில், ஆய்வு செய்வது ஆய்வின் வரம்பாக இருக்கும். இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் இறுதியாக்கப்பட்ட ஆய்வு வரம்பின்படி திட்டப்பகுதியின் 10 கிலோ மீட்டர் சுற்றுப்புறம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
திட்டம் பற்றிய விவரிப்பு
மேற்சொன்ன இடத்தில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், பல்வேறு பொருட்களை தயாரிக்கும் தொழிலகங் களை கொண்டிருக்கும். இவைகள் தவிர, நிலங்களை மனைகளாக பிரித்தல், அந்த இடங்களை வகைப்படுத்தி மேம்பாடு செய்தல், தோட்டங்கள் மற்றும் பசுமை புல்வெளிகளை உருவாக்குதல், எல்லைச் சுவர் அமைத்தல், அலங்கார முகப்பு வாசல் அமைத்தல், தெரு விளக்கு வசதிகளுடன் உள்புற சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள் ஏற்படுத்துதல், தொழிற்சாலை கழிவு நீரை வெளியேற்ற வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, தண்ணீர் மற்றும் இன்ன பிற பயன்பாட்டு வசதிகளுக்கான இணைப்புகளை ஏற்படுத்துதல், துணை மின்நிலையங்கள், மின்வினியோக முறைகளை ஏற்படுத்துதல், தெரு விளக்குகள் மற்றும் இன்ன பிற வெளிச்ச வசதிகள் ஏற்படுத்துதல், மூலப்பொருட்களை சேர்த்து வைக்க சேர்த்து வைத்தல் வசதிகளை உருவாக்குதல், குடிநீர் வடித்தல் மற்றும் வினியோக முறைகளை ஏற்படுத்துதல், நிலத்தடியில் கழிவு நீர் செல்ல மற்றும் அதனை சேகரிக்க குழாய் வசதிகளை அமைத்தல், ஆகியவைகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கூறுகளாக இருக்கும். இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் தண்ணீர் தேவை 20.526 எம்.ஜி.டி. என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உருவாகும் கழிவு நீர் அதற்கென உருவாக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்படும். அதில் அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் தோட்டங்கள் மற்றும் பசுமைப் புல்வெளிகளுக்கு பயன்படுத்தப்படும். தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலையல்லாத பிற பகுதிகளி-லிருந்து மழை நீர் தனியே சேகரிக்கப்படும். அவ்வாறு சேகரிக்கப்படும் மழை நீர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள்ளேயே சேகரிக்கப்படும். திடக்கழிவுகள் (தொழிற்சாலை மற்றும் சாதாரண) தனியே சேகரிக்கப்படும். பின்னர் அவைகள் தரம் பிரிக்கப்பட்டு பதனிடுதலுக்கு (ல்ழ்ர்ஸ்ரீங்ள்ள்ண்ய்ஞ்) உட்படுத்தப் படும். எதற்கும் உதவாத கழிவுகள், கற்கூளங்கள், மறுசுழற்சிக்குப் பயன்படாத பொருட்கள், மறு உபயோகத்திற்கு உதவாதவைகள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் / மாநில மாசு கட்டுப்பாடு குழு ஆகியவைகளின் வழிகாட்டல்களின்படி களையப்படும். ஒரு நாளைக்கு 20 டன் சாதாரண திடக்கழிவுகள் உருவாகும் என்றும் மின்கழிவுகள் ஒரு நாளைக்கு 0.5 முதல் 1 டன் வரை உருவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைப்பிலி-ருந்து பெறப்பட்டு இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள்ளேயே வினியோகம் செய்யப்படும். நாளாக நாளாக இங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைகள் மிகவும் இயந்திரமயமாக்கப்படும் நிலையிலும் மேலும் உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் உற்பத்தியாளர்களால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்ற நிலையிலும், இங்கு மின் தேவை அதிகரிக்கும். எனவே, இங்கு இறுதியாக 140 எம்.வி.ஏ அளவிற்கு மின்சாரம் தேவைப்படும் என்று கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல் பற்றிய விவரிப்பு
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவிருக்கும் இடத்தின் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள காற்று மண்டலம், தண்ணீர், நிலம், ஓசை, சமூகப் பொருளாதாரம், ஆகிய பல்வேறு சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு இனங்கள் இந்தத் திட்டத்தின் அமைவிடத்தின் சுற்றுச்சூழலி-ன் தன்மையினை தீர்மானிக்கும். இந்த திட்டம் அமையவிருக்கும் இடம் அடிப்படையில் ஒரு கிராமப்புற சுற்றுச்சூழலைக் கொண்டதாகும். மேலும் அது அரசுக்கு சொந்தமானதும் எதற்கும் பயன்படாத தரிசாக உள்ள நிலமும் ஆகும். இந்த திட்டத்திற்கான இந்த நிலப்பரப்பின் பத்து கிலோ மீட்டர் சுற்றுப்புறமும் கிராமப் பகுதியாகவே உள்ளது. அடிப்படை தகவல்கள் மற்றும் முதல் நிலை புள்ளி விவரங்கள் எங்கெங்கு கிடைத்ததோ அங்கிருந்தெல்லாம் சேகரிக்கப்பட்டது. மற்ற தகவல்கள் அவைகளை சேகரித்து வைத்திருப்பவர்களிடமிருந்து இரண்டாம் நிலை புள்ளிவிவரங்களாக பெறப்பட்டன. இந்த சுற்றுச்சூழல் ஆய்வு ஏப்ரல் 2008 முதல் ஜூன் 2008 காலக்கட்டத்தில் மேற்கொள்ளப் பட்டது. இங்கு குடியிருப்பு மற்றும் கிராமப்புற பகுதிகளில் காற்று மண்டல மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் தேசிய காற்று மண்டல தரத்திற்குட்பட்டதாக காற்று மண்டலத்தின் தரம் உள்ளது. மேலும் ஓசையின் தரமும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப்பகுதிகளுக்கான வரையறுக்கப்பட்ட தரத்திற்கு உட்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் மற்றும் தரை நீர் ஆதாரங்களிலுள்ள நீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டன. அவைகள் ஐ.எஸ்.10500-ன் தரத்திற்குள் உள்ளது. இந்த திட்டத்தின் தரைப்பகுதி சமவெளியாக உள்ளது. இந்த பகுதியின் சமூகப் பொருளாதார நிலை 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யப்பட்டன.
எதிர்பார்க்கப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அவைகளை சரி செய்யும் நடவடிக்கைகள்
ஒரு குறுகிய காலத்திற்கு காற்று மண்டலத்தின் தரம், ஓசையின் அளவு, இந்த திட்டத்திற்கான நிலத்தை சீராக்குதல், தூய்மை செய்தல், மற்றும் கட்டுமான பணிகளை செய்தல் ஆகிய காலக் கட்டத்தில் வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்களினால் தூசிகள் வெளியேறுதல் மற்றும் புகை வெளியேறுதல் காரணமாக சுற்றுச்சூழல் சிறிது பாதிப்படையும். ஆனால் இயற்கையாகவே இந்த பாதிப்புகள் சரியாகிவிடும். திட்ட அமைவிடத்தையும் மற்றும் தொழிற்சாலை மற்றும் இன்ன பிற பகுதிகளையும் சுற்றி உருவாக்கப்படும் பசுமைப் புல்வெளிகள் சுற்றுச்சூழல் பாதிப்பினை உள்வாங்கிக் கொள்ளும். இவைகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் இயங்கும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினையும் குறைத்து சுற்றுப்புறங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு பரவுவதை கட்டுப்படுத்தும். இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிர்மாணிக்கும் போது அதற்கு தேவையான தண்ணீர் தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்திடமிருந்து பெறப்படும். எனவே நிலத்தடி நீர் பாதிப்படையாது. மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலி-ருந்து உருவாகும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பசுமைப் புல்வெளிகளை உருவாக்க பயன்படுத்தப்படும்.
எனவே, இதனால் தண்ணீரின் தேவையும் குறையும். இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதால், அரசின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலப் பயன்பாட்டு திட்டங்களும் பாதிக்கப்படாது. பல்வேறு விதமான செடிகளையும் மற்றும் பல இடங்களில் அவைகளினிடையே உருவாக்கப்படும் நடைபாதைகளையும் உள்ளடக்கி உருவாக்கப்படும் பசுமை புல்வெளி இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் எழிலை அதிகரிப்பதுடன் அதன் சுற்றுச்சூழலையும் நீண்ட காலத்திற்கு நிலையானதாக வைத்திருக்க உதவும். பகல் பொழுதில் இந்த திட்டப் பகுதியின் சுற்றுப்புறத்தில் ஓசையின் அளவு, நிலத்தை சீரமைக்கும் மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் காலக்கட்டத்தில், அதிகமாக இருக்கும். இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் இயங்கும் காலக்கட்டத்திலும், தொழிற்சாலைகளின் செயல்பாட்டின் காரணமாக ஓசையின் அளவு இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்குள் அதிகரிக்கும். ஆயினும், இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை சுற்றி உருவாக்கப்படும் பசுமைப் புல்வெளிகள் இந்த ஓசையினால் ஏற்படும் பாதிப்பினை தடுப்பதாக இருக்கும். இந்த திட்டம் இயங்கும் காலக்கட்டத்தில் இது பெரிய அளவில் நேரடியான மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்பினை உருவாக்குவதாக இருக்கும்.
சுற்றுச்சூழல் கண்காணிப்பு திட்டங்கள்
சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு அறிக்கையின் கண்டறிதல்களின் (ச்ண்ய்க்ண்ய்ஞ்ள்) அடிப்படையில் திட்டத்தின் துவக்க கட்டத்திலேயே கட்டுமான பணிகளினால் ஏற்படும் பாதிப்புகளை நேர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டங்களின் செயலாக்க மற்றும் முற்று பெறும் காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மற்றும் அவைகளுக்கான தடுப்பு மற்றும் நேர் செய்தல் நடவடிக்கைகளின் செயலாக்கல் தன்மையின் திறனையும் கண்காணிக்க சுற்றுச்சூழல் கண்காணிப்பு உத்திகள் வகுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு நன்றாக வரையறுக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்பு திட்டம், உத்தேசிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தகுதி பெற்ற சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவின் அலுவலர்களைக் கொண்டு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் மத்திய மாசுக்கட்டுபாடு வாரியத்தின் வழிகாட்டல்கள் (ஏன்ண்க்ங்ப்ண்ய்ங்ள்) ஆகியவைகளின்படி சுற்றுச்சூழல் இனங்கள் கண்காணிக்கப்படும்.
திட்டத்தின் பயன்கள்
இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் காரண மாக உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் அவைகள் சார்ந்த வசதிகளும் இந்த திட்டம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டவுடன் இந்த பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணை புரிவதாக இருக்கும். இந்த திட்டம், உருவாகும் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடடையவும், பல பகுதிகளுக்கும் சிறந்த இணைப்பு வசதிகளை பெறவும், தொழில் துறையில் வளர்ச்சி பெறவும், இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சி பெறவும், உதவியாக இருப்பதுடன் பெரிய அளவில் நேரடியான மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த திட்டத்தினால் 15000 பேர் வேலைவாய்ப்பினை பெறுவர் (நேரடியான மற்றும் மறைமுகமான) என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமைவிட (உங்ஸ்ரீங்ய்ற்ழ்ஹப்ண்க்ஷ்ங்க் கர்ஸ்ரீஹற்ண்ர்ய்) கோட்பாட்டின் காரணமாக இந்த திட்டம் நகரங் களில் உள்ள நெரிசலை குறைக்கும்.
இந்த பல்பொருள் உற்பத்தி சிறப்புப் பொருளாதார மண்டலம் கிராமப்புறங் களில் வேலையில்லா திண்டாட்டத்தை நீக்குவதிலும் அதன் காரணமாக நகரங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டி மக்கள் இடம் பெயர்தலையும் மற்றும் நகர்புறங்களில் குடிசை பகுதிகள் உருவாவதையும் தடுக்க உதவியாக இருக்கும்.
சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்
இந்த திட்டத்தின் கட்டுமான காலத்திலும் மற்றும் இயக்க காலக்கட்டத்திலும் சுற்றுச்சூழல் பாதிப்பு நேர் செய்யும் நடவடிக்கைகள் அவசியம். கட்டுமான காலகட்டத்தில் நிலத்தை திட்டத்திற்கு ஏற்றதாக மாற்றும் போது மண் அரிப்பு, காற்று மண்டலத்தின் தரம், ஓசையின் அளவு, சுகாதாரம், கட்டுமான தளவாடங்களை பராமரித்தல், கட்டுமான கழிவுகள், அபாயகரமான கழிவுகளை சேர்த்து வைத்தல் (ள்ற்ர்ழ்ஹற்ஞ்ங்) ஆகியவைகளுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. மேலும், தளத்தின் பாதுகாப்புக்கும் நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். திட்டத்தின் இயக்க காலத்தில் தொழிற்சாலையில் உருவாகும் வாயுக்களை சேகரித்தல் மற்றும் சுத்திகரித்தல், கழிவுநீரினை சேகரித்தல் மற்றும் சுத்திகரித்தல், திடக்கழிவுகளை சேகரித்தல் மற்றும் சுத்திகரித்தல் மற்றும் அபாயகரமான கழிவுகளை சேகரித்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவற்றிற்கான சுற்றுச்சூழல் பாதிப்பு நேர் செய்தல் நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது. இவைகள் தவிர, தெரிவு செய்யப்பட்ட முறையான கண்காணிப்பு அளவீட்டு முறைகளும் (Selected parameters) இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது!
கட்டுமான பணிகள்
கட்டுமான பணிகளுக்கு முன்னால் செய்யப்படும் ஆயத்த பணிகள், கட்டுமான பணிக்கான ஏற்பாடுகள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை நிறுவுதல் மற்றும் அவைகளை இயக்கும் தொழிலாளர்களை தருவித்து இயக்க வைத்தல் ஆகியவைகளின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க போதுமான திறம்பாடுடைய சூற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கட்டுமான காலத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடிப்படையில் தற்காலி-கமானது. அவைகள் கட்டுமான பணிகள் முடிவடைந்தவுடன் குறைந்துவிடும்.
கட்டுமான காலத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு முக்கியமாக நிலத்தை நிரவி சமமாக்குதல், மண் தோண்டுதல், நிலத்தை பிரிவுகளாக வகுத்தல், உட்புற சாலைகள் அமைத்தல், தண்ணீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், துணை மின் நிலையங்கள் அமைத்தல் போன்ற பயன்பாட்டு வசதிகளை அமைத்தல் (மற்ண்ப்ண்ற்ண்ங்ள்), சிமெண்ட் அடித்தளங்கள் அமைத்தல் (தஈஈ எர்ன்ய்க்ஹற்ண்ர்ய்), பல்வேறு வகையான தீப்பிடிக்கக்கூடிய அபாயகரமான மற்றும் இன்ன பிற பொருட்களை சேர்த்து வைத்தல் மற்றும் கையாளுதல் ஆகிய கட்டுமான பணிகளின் காரணமாக இருக்கும்.
இந்த கட்டுமான பணி காலத்தில் ஏற்படும் இந்த பாதிப்புகள் தற்கா-லிகமானது மற்றும் இந்த பாதிப்பு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஊர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் நில அமைப்பியலில் ஏற்படுத்தப்படும் மாற்றமும் மற்றும் நில உபயோகிப்பு முறையில் உள்ள மாற்றமும் மட்டுமே நிரந்தரமானது.
நில சீரமைப்பு பணிகள் மற்றும் பிற கட்டுமான பணிகள் நடைபெறும் காலக்கட்டத்தில் தூசிகளால் பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பு தண்ணீரை தெளிப்பதன் மூலம் நேராக்கப்படும்.
திட்டப் பகுதியினை சுற்றி பசுமைப் புல்வெளிகள் அமைக்கப்படும்.
அது சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு ஒரு தடுப்பாக அமையும்.
திட்டப் பகுதியில் உள்ள காற்று மண்டல நிலைக்கேற்றவாறு முக்கியமான பகுதிகளில் காற்று மண்டலத்தின் தரத்தினை ஆய்வு செய்ய ஆய்வு நிலையங்கள் அமைக்கப்படும்.
அடர்த்தியான பசுமை புல்வெளிகள், கழிவு நீரை உள்வாங்கிக் கொள்ளும். தாவரங்கள் வளர்க்கப்படும் பகுதி அதிக அளவில் இருக்குமென்பதால் அவைகள் கழிவு நீரை உள்வாங்கும்.
கட்டுமான நடவடிக்கைகளின் போது உருவாகும் கழிவு நீரிலும் மற்றும் பல்வேறு பகுதிகளை கழுவுவதால் வரும் கழிவு நீரிலும், கரைந்துள்ள பொருட்கள் மற்றும் சிந்திய பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவைகள் இருக்கும் என்பதால் அந்த கழிவு நீர் மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் ஆகியவைகளில் கலக்கப்படவோ மற்றும் தரையில் நிலப்பரப்பில் ஊடுருவப்படவோ அனுமதிக்கப்படாது.
கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பள்ளங்கள் போன்ற குறைந்த செலவினமுள்ள சுகாதார முறை வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒப்பந்ததாரர்களின் மூலம் ஒப்பந்தத்தில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனைகள் அடங்கிய நிபந்தனைகள் மூலம் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பெட்ரோல், டீசல், உயர்வு எண்ணை மற்றும் இன்ன பிற பொருட்கள் திட்ட தளத்தில் சேர்த்து வைக்கப்பட வேண்டியிருக்கும். இந்த பொருள்கள் உள்ளூர் மாசு கட்டுப்பாடு வாரியம் ஆலோசனை வழங்கும் பாதுகாப்பு வகைகளின்படி சேர்த்து வைக்கப்படும்.
மேலும் கட்டுமானப்பணி நடக்கும் போது களையப்பட வேண்டிய பல்வேறு பொருட்கள் அதிகமாக உருவாகும். இந்த பொருட்களை சேர்த்து வைக்க பொருத்தமான இடங்களில் தளத்திற்குள்ளேயே சேர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் அவ்வாறு சேர்த்து வைக்கப்பட்ட பொருட்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அவர்களிடம் ஆலோசித்து அவர்களின் வழிகாட்டல்களின்படி களையப்படும்.
கட்டுமான நடவடிக்கைகளில் பாதுகாப்பு, 2005, இந்திய தேசிய கட்டுமான விதித்தொகுப்பு, மற்றும் இந்திய தரக்கட்டுப்பாடு கழகம் ஆகியவைகளில் சொல்லப்பட்டுள்ள, வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
இயக்க காலம்
இயக்க காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் பொதுவாக கழிவுகள் உருவாகும். தொழிற்சாலைகளி-லிருந்து வெளியேறும் வாயுக்கள் அல்லது கழிவுப் பொருட்கள் கீழ் வரும் முறைகளை பின்பற்றி மறுசுழற்சி செய்யப்படும்.
தொழிற்சாலைக்குள்ளேயே கழிவுகள் உருவாவதை குறைப்பதற்கான திட்டங்கள் செயலாக்கப்படும். இவைகள் மின்சாரத்தையும் மற்றும் மூலப் பொருட்களையும் பயன்படுத்துவதை குறைக்கும்.
தொழிற்சாலைகளிலி-ருந்து உருவாகும் வாயுக்களை மற்றும் கழிவுப் பொருட்களை அவைகள் உருவாகும் இடத்திலேயே அவைகளை உற்பத்தி முறைகளில் பயன்படுத்தி மறுசுழற்சி செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பல்வேறு தொழிற்சாலைகளில் அவைகள் இயக்கப்படும் போது பயன்படுத்தப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டு, சில முக்கியமில்லா இரண்டாம் நிலை காரியங்களுக்கு மறு உபயோகப்படுத்தப்படும்.
இதன் மூலம் நீர் உபயோகிப்பு குறைக்கப்பட்டு நீர் சேகரிக்கப்படும்.
இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப் படும் அனைத்து தொழிற்சாலைகளும் என்.ஏ.ஏ.க்யூ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றும்.
இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப் படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஐ.எஸ். 500 தரத்தினை பராமரிக்க வேண்டும். மேலும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும்.
திட்ட முனைவோர், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரத்தை, அது இறுதியாக வெளியேற்றப்படுவதற்கு முன்பாக உறுதி செய்ய வேண்டும். மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவாகும் எஞ்சிய குழம்பு போன்ற கழிவுக் கசடு, உரமாக்கப்பட்டு, பசுமை புல்வெளிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
அபாயகரமான கழிவுகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், அபாயகரமான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளல்) திருத்த விதிகள் 2000-ன் படி மத்திய அல்லது மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதல் பெறாமல் அத்தகைய கழிவுகளை, சேர்த்து வைக்கவோ (நற்ர்ழ்ண்ய்ஞ்), சுத்திகரிக்வோ (பழ்ங்ஹற்ண்ய்ஞ்), களையவோ (உண்ள்ல்ர்ள்ண்ய்ஞ்), போக்குவரத்து செய்யவோ (பழ்ஹய்ள்ல்ர்ழ்ற்ண்ய்ஞ்), அல்லது போக்குவரத்து செய்ய அளிக்கவோ கூடாது. இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள், சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அபாயகரமான மற்றும் தொழிற்சாலை கழிவுகளை உருவாக்கும் ஒவ்வொரு தொழிற்சாலையும், அவர்களால் உருவாக்கப்படும் அபாயகரமான மற்றும் தொழிற்சாலை கழிவுகளை, அபாயகரமான கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளல்) விதிகள் 2000ன்படி களைய வேண்டும்.
திட்ட முனைவோரினால், முதலுதவி மையங்கள், சுகாதார நிலையங்கள் ஆகியவைகள் போன்ற மருத்துவ வசதிகள் திட்ட தளத்திற்கு அருகில் அமைக்கப்படும். இந்த மருத்துவ வசதிகள் திட்டத்தில் பணி புரிபவர்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் ஆகியவர்களுக்கு உடல்நலத்தை பாதுகாக்க உதவியாக இருக்கும்.
மழைநீர் சேகரிப்பு திட்டங்களை செயலாக்குதல் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் கட்டாயமானதாக்கப்படும். இந்த திட்டத்தினால், நிலத்தடி நீரின் அளவு பராமரிக்கப்படும்.
மின்சார இழப்புகளை தடுக்க மின்சார சேமிப்பு முறைகளாக மின்சாரத்தை திறப்பட பயன்படுத்தும் தளவாடங்கள்/இயந்திரங்கள் ஆகியவைகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு தொழிற்சாலையும் மரபுசாரா மின்சார ஆதாரங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள். இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும்.
திறம்பாடுடைய நிலையான அதே நேரத்தில் சாத்தியமுள்ள ஒரு திட்டம் உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்பளிக்கவும் மற்றும் பிறருக்கும் சம வேலைவாய்ப்பு அளிக்கவும் உருவாக்கப்படும். பல துறைகளில் திறனை அதிகரிக்க உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.