Skip to main content

மிதாலி ராஜ் : தமிழ் வீராங்கனையின் இந்திய சாதனை!

123 பந்துகளில் 109 ரன் எடுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை பந்தயத்தில் அதிக ரன்களை (1,806) எடுத்த இந்தியர் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை குவித்ததோடு, ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்