Advertisment

கிராமி விருதுகள்

/idhalgal/general-knowledge/grammy-awards-0

சையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.

1959-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான 67-வது கிராமி விருது விழா, கலி-போர்​னி​யா​வில் காட்டுத்​தீ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்​சியாக லாஸ் ஏஞ்சல்​ஸில் நடைபெற்​றது.

94 பிரிவுகளில் இசைத்துறை கலைஞர் களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

‘சர்ற் கண்ந்ங் மள்’ பாடல் 5 விருதுகளை வென்றது. சிறந்த ராப், சிறந்த ராப் பெர்ஃபாமன்ஸ், சிறந்த மியூசிக் வீடியோ, சிறந்த ரெக்கார்டிங் , இந்த ஆண்டின் சிறந்த பாடல் என 5 கிராமி விருதுகளை குவித்தது.

அதேபோல், சப்ரினாவுக்கு 2 கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சப்ரினா கார்பெண்டரின் ஊள்ல்ழ்

சையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.

1959-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான 67-வது கிராமி விருது விழா, கலி-போர்​னி​யா​வில் காட்டுத்​தீ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்​சியாக லாஸ் ஏஞ்சல்​ஸில் நடைபெற்​றது.

94 பிரிவுகளில் இசைத்துறை கலைஞர் களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

‘சர்ற் கண்ந்ங் மள்’ பாடல் 5 விருதுகளை வென்றது. சிறந்த ராப், சிறந்த ராப் பெர்ஃபாமன்ஸ், சிறந்த மியூசிக் வீடியோ, சிறந்த ரெக்கார்டிங் , இந்த ஆண்டின் சிறந்த பாடல் என 5 கிராமி விருதுகளை குவித்தது.

அதேபோல், சப்ரினாவுக்கு 2 கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சப்ரினா கார்பெண்டரின் ஊள்ல்ழ்ங்ள்ள்ர் பாடலுக்கு இங்ள்ற் டர்ல் நர்ப்ர் டங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் -க்கான கிராமி விருது மற்றும் நட்ர்ழ்ற் ய் நஜ்ங்ங்ற் ஆல்பத்திற்கு இங்ள்ற் டர்ல் யர்ஸ்ரீஹப் ஆப்க்ஷன்ம்-க்கான கிராமி விருதையும் அவர் வென்றார்.

மேலும் அமெரிக்​காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகி சந்திரிகா டாண்டன், தனது ‘திரிவேணி’ என்ற இசை ஆல்பத்​துக்காக ‘சிறந்த தற்கால இசை ஆல்பம்’ என்ற பிரி​வில் கிராமி விருதை வென்​றுள்​ளார். இது அவரது இரண்டாவது கிராமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-இல் வெளியான ‘சோல் கால்’ இசை ஆல்பத்துக்காக சந்திரிகா டாண்டன் தனது முதல் கிராமி விருதை வென்றிருந்தார்.

இந்த ஆல்பத்தை தென் ஆப்பிரிக்​காவைச் சேர்ந்த புல்​லாங்​குழல் இசைக்​கலைஞர் வாவ்ட்டர் கெலர்​மேன், ஜப்பானிய இசைக்​கலைஞர் எரு மாட்​சுமோட்டோ ஆகியோ​ருடன் இணைந்து உருவாக்கி​யுள்​ளார்.

Advertisment

gg

7 பாடல்​களைக் கொண்ட இந்த ஆல்பம் இந்திய கிளாசிக் இசை,வேத மந்திரங்கள் கலந்து உருவாக்​கப்​ பட்​டுள்​ளது.

சென்னை​யில் பிறந்த சந்திரிகா டாண்​டன், மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவில் குடியேறி அங்கு தொழிலதிபராக உயர்ந்தார்.

Advertisment

இவர் பெப்​சிகோ நிறு​வனத்​தின் ​ முன்​னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்​திரா நூயி​யின் மூத்​த சகோதரி ஆவார்​.

கிராமி விருதை வென்றவர்களின் பட்டியல்:

ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர், கிளாசிக்கல் அல்லாதவர்: டேனியல் நிக்ரோ

சிறந்த புதுமுகக் கலைஞர்: சேப்பல் ரோன்

ஆண்டின் சிறந்த பாடலாசிரியர், கிளாசிக்கல் அல்லாதவர்: ஏமி ஆலன்

சிறந்த பாப் தனி நிகழ்ச்சி: “எஸ்பிரெசோ” – சப்ரினா கார்பெண்டர்

சிறந்த பாப் குரல் ஆல்பம்: ஷார்ட்

அண்ட் ஸ்வீட் – சப்ரினா கார்பெண்டர்

சிறந்த நடன பாப் ரிக்கார்டிங்: “வான் டச்” – சார்லி ஷ்ஸ்ரீஷ்

சிறந்த நடனம்/எலெக்ட்ரானிக் ஆல்பம்: இதஆப — சார்லி ஷ்ஸ்ரீஷ்

சிறந்த ராக் பெர்ஃபார்மன்ஸ்: “சர்ஜ் ஹய்க் பட்ங்ய்” – தி பீட்டில்ஸ்

சிறந்த ராக் ஆல்பம்: ஹாக்னி டயமண்ட்ஸ் – தி ரோலிங் ஸ்டோன்ஸ்

சிறந்த மாற்று இசை நிகழ்ச்சி: “பிளீ” – செயின்ட் வின்சென்ட்

சிறந்த மாற்று இசை ஆல்பம்: ஆல் பார்ன் ஸ்க்ரீமிங் – செயின்ட் வின்சென்ட்

சிறந்த த&இ பெர்ஃபார்மன்ஸ்: “மேட் ஃபார் மீ (லைவ் ஆன் இஊப)” – முனி லாங்

சிறந்த த&இ பாடல்: “சாட்டர்ன்” – ராப் பிசெல், சியான் டுக்ரோட், கார்ட்டர் லாங், சோலானா ரோவ், ஜாரெட் சாலமன் & ஸ்காட் ஜாங், பாடலாசிரியர்கள் (நழஆ)

சிறந்த த&இ ஆல்பம்: 11:11 (டீலக்ஸ்) – கிறிஸ் பிரவுன்

சிறந்த ராப் செயல்திறன்: “நாட் லைக் அஸ்” – கென்ட்ரிக் லாமர்

சிறந்த மெலோடிக் ராப் பெர்ஃபார்மன்ஸ்: “3” — ராப்சோடியில் எரிகா படு

சிறந்த ராப் பாடல்: “நாட் லைக் அஸ்” – கென்ட்ரிக் லாமர், பாடலாசிரியர் (கென்ட்ரிக் லாமர்)

சிறந்த ராப் ஆல்பம்: அலி-கேட்டர் பைட்ஸ் நெவர் ஹீல் – டோச்சி

சிறந்த ஜாஸ் பெர்ஃபார்மன்ஸ்: “ட்விங்கிள் ட்விங்கிள் லி-ட்டில் மீ” – சல்லிவன் ஃபோர்ட்னருடன் சமரா ஜாய்

சிறந்த பெரிய ஜாஸ் குழும ஆல்பம்: பியான்கா ரீமேஜின்ட்: பாவ்ஸ் மற்றும் பெர்சிஸ்டன்ஸ் இசை – டான் புகாச் பிக் பேண்ட்

சிறந்த பாரம்பரிய பாப் குரல் ஆல்பம்: விஷன்ஸ் – நோரா ஜோன்ஸ்

சிறந்த சமகால இன்ஸ்ட்ரூமெண்ட் ஆல்பம்: ப்ளாட் ஆர்மர் – டெய்லர் ஈக்ஸ்டி

சிறந்த நாட்டுப்புற பாடல்: “தி ஆர்கிடெக்ட்” – ஷேன் மெக்கானலி, கேசி மஸ்கிரேவ்ஸ் & ஜோஷ் ஆஸ்போர்ன், பாடலாசிரியர்கள் (கேசி மஸ்கிரேவ்ஸ்)

சிறந்த நாட்டுப்புற ஆல்பம்: ஈஞரஇஞவ ஈஆதபஊத – பியான்ஸ்

சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி: “பெம்பா கொலோரா” — ஷீலா இ

சிறந்த ஆப்பிரிக்க இசை நிகழ்ச்சி: “லவ் மீ ஜெஜே” – டெம்ஸ்

சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம்:

அல்கெபுலன் ஒஒ - ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவைக் கொண்ட மாட் பி

gk010325
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe