Skip to main content

தயாராகும் சந்திராயன்-2 விண்கலம்

இந்தியாவின் இரண்டாவது சந்திர விண்கலமான சந்திராயன்-2, ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது. 13 பேலோட்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு ஆராய்ச்சி ஒன்றையும் ஏந்தி விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆர்பிட்டார், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர்(ப்ரகியன்) என்று மூன்று பகுதிகளை கொண்டு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்