Advertisment

மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து 14 மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

malar

 

தொடங்கிய இடம்முதல், முடிகின்ற இடம்வரை, நலத்தையும், வளத்தையும், அளிக்கும் நீர்போல் தன்னை மானுடத்திற்காக தாரை வார்த்துக்கொண்ட சக்தி மலர் மருந்து.

Advertisment

எண்ணில் அடங்காத இணக்கமான இயல்புகளை கொண்டு மானுடத்தை மலரச் செய்கின்றது இந்த மாபெரும் ஆற்றல் கொண்ட மலர் மருந்து.

இந்த பயணத்தில் மீனம் மீனத்தில் குரு ஆட்சிக்கோளாகவும், சுக்கிரன் உச்சமாகவும், புதன் நீசமாகவும், ஆறாம் அதிபதியாக சூரியனும், அஷ்டமாதிபதியாக சுக்கிரனும் அமைந்துள்ளனர். 

இங்கு பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்கின்ற நட்சத்திரங்கள் தன்னை நிலைநிறுத்தி ஆளுமை செய்துகொண்டிருக்கின்றது. இ

 

தொடங்கிய இடம்முதல், முடிகின்ற இடம்வரை, நலத்தையும், வளத்தையும், அளிக்கும் நீர்போல் தன்னை மானுடத்திற்காக தாரை வார்த்துக்கொண்ட சக்தி மலர் மருந்து.

Advertisment

எண்ணில் அடங்காத இணக்கமான இயல்புகளை கொண்டு மானுடத்தை மலரச் செய்கின்றது இந்த மாபெரும் ஆற்றல் கொண்ட மலர் மருந்து.

இந்த பயணத்தில் மீனம் மீனத்தில் குரு ஆட்சிக்கோளாகவும், சுக்கிரன் உச்சமாகவும், புதன் நீசமாகவும், ஆறாம் அதிபதியாக சூரியனும், அஷ்டமாதிபதியாக சுக்கிரனும் அமைந்துள்ளனர். 

இங்கு பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்கின்ற நட்சத்திரங்கள் தன்னை நிலைநிறுத்தி ஆளுமை செய்துகொண்டிருக்கின்றது. இந்த ஆளுமை நிறைந்த கூட்டுத்தன்மைக்கு வைல்ட் ஓட்  (WILD OAT)+வால்நட்  (WALLNUT)+லார்ஜ் (LARGE)+எல்ம்(ELM) ஆகிய கூட்டு சிறப்பினை அளிக்கும். 

Advertisment

இது எதிர்கால ராசி என்பதனால் ஸ்டார் ஆப் பெத்தலகம் (STAR OF BETHLEHEM) எடுத்துக்கொள்வது சிறப்பு. 

அதேபோன்று காலபுருஷனுக்கு 12-ஆம் வீடாக அதாவது- விரைய ஸ்தானமாக இடம்பெறுவதும் 12-ஆம் பாவகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலையும் குறிக்கும் தன்மை வாய்ந்ததனால் இதற்கு இம்பேஷன் (IMPATIENCE) +ஸ்வீட் டெஸ்ட் நெட்  (SWEET CHESTNUT) ஆகிய இணைப்பை சேர்த்து எடுத்துக் கொள்வது நன்மை அளிக்கும். 

மலர் மருத்துவத்தில் மொத்தமாக 38 வகையான மருந்தும் ஒரு கூட்டு மருந்தும் அமைந்துள்ளது. இதன் ஒவ்வொரு தன்மையும் ஆராயும்பட்சத்தில் அவை வழங்க கூடிய நிலையானது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும் தன்மையை கொண்டுள்ளது. 

குறிப்பாக, சரண் அடைதலுக்கு, ஸ்வீட் டெஸ்ட் நெட்  (SWET CHESTNUT) முடிக்க முடியாத வேலையை சிறப்பாக முடிப்பதற்கு, ரெட் செஸ் நெட் (RED CHESTNUT)  எந்த ஒரு வேலையும் பயமில்லாமல் செய்வதற்கு ராக் ரோஸ் (ROCK ROSE)  பிறர் கே−க்கு ஆளாகும் தன்மைக்கு கிராப் ஆப்பிள் (GRAP APPLE) சிறு பொருள்களை திருடும் குணத்திற்கு சிக்கரி (CHICORY) சாபத்தின் பயத்திற்கு ஹோலி, வில்லோ (HOLY,WILLOW)  உடல் முடியாத நிலைக்கு செர்ரி, ப்ளம்ஸ், கிளைமேட்ஸ் (CHERRY PULM, CLEMATIS) உடல் பருமனுக்கு கிராப் ஆப்பிள் (GRAP APPLE)  ஊதாரித்தனமாக இருப்பவரை மாற்றுவதற்கு வைன்.  (VINE) எதிர்பார்ப்பை குறைப்பதற்கு செரட்டோ (CERATO) தோல்விகளையே சந்திப்பவர்களுக்கு எல்ம்  (ELM) கூட்டு மருந்தான ரெஸ்க்யூ ரெமிடி என்கின்ற (RR) என்று சுருக்கமாக கூறக்கூடிய இந்த மருந்து நிகழ்த்தும் அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை.

இதுபோன்ற, ஒவ்வொரு குணத்தை மாற்றுவதற்கும் அதிக அற்புதமான செயல் திறனை தன்னகத்தே நிரப்பிவைத்து காத்துக் கொண்டிருக் கின்றது இந்த மலர் மருந்துகள். பெரும் இழப்பையும், ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையையும், காலச் சூழலின் வசம் மாறி இருக்கும் மனிதர் களையும், தன்வசப்படுத்தி அவர்களுக்கும் தங்களுக்கும் நன்மையை ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு இந்த மலர் மருந்தில் மகத்துவங்கள் பொதிந்துள்ளன. 

இதை உட்கொள்ளும் நபரின் மனநிலையும், அவர்களின் ஜாதகத்தின் கிரக நிலையும், ஆராய்ந்து இந்த மருந்தினை பரிந்துரைப்பது மிகச் சிறப்பு. 

இந்த மாபெரும் சக்தியின் ஆற்றலை என்மூலம் இதுவரை உங்களுக்கு அளித்துவந்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. 

மலர் மருத்துவம் நிறைவு பெறுகிறது.

மீண்டும் சந்திப்போம்!

செல்: 80563 79988

bala060925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe