மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை, என்ற முன்னோர் வாசகத்திற்கு இணங்க, மனம் சார்ந்தே பல மந்திர சாவிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆசை, பயம், கோபம் என்கின்ற நிறம் பூசப்படாத உணர்வுகள், மனித உடலை தன்வசமாக்கிக்கொண்டு வாழ்வென்னும் படகின் பயணத்தில் அலை மோதி, ஆட்டம் காணும் தன்மையினை விதைத்து நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்கின்றது.
அர்த்தம் தெரியாமல் அனைத்தையும் அங்கீகரிக்கும் குழந்தை போல் மனம் நல்வழிபடவும், உணர்வுகளின் பரிபாலனைகளினால் சிதைக்கப்படாமல் வாழவும், வரமான மலர் மருந்தினை அடுத்த ராசிக்கும் காணலாம்.
இந்த பயணத்தில் கடகம், இங்கு ஆட்சிக்கோள் சந்திரன், உச்சமடையக்கூடிய கோள் குரு, நீசமடையக்கூடிய கோள் செவ்வாய், 6 ஆம் அதிபதி குரு, 8 ஆம் அதிபதி சனி, புனர்பூசம்,
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை, என்ற முன்னோர் வாசகத்திற்கு இணங்க, மனம் சார்ந்தே பல மந்திர சாவிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆசை, பயம், கோபம் என்கின்ற நிறம் பூசப்படாத உணர்வுகள், மனித உடலை தன்வசமாக்கிக்கொண்டு வாழ்வென்னும் படகின் பயணத்தில் அலை மோதி, ஆட்டம் காணும் தன்மையினை விதைத்து நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்கின்றது.
அர்த்தம் தெரியாமல் அனைத்தையும் அங்கீகரிக்கும் குழந்தை போல் மனம் நல்வழிபடவும், உணர்வுகளின் பரிபாலனைகளினால் சிதைக்கப்படாமல் வாழவும், வரமான மலர் மருந்தினை அடுத்த ராசிக்கும் காணலாம்.
இந்த பயணத்தில் கடகம், இங்கு ஆட்சிக்கோள் சந்திரன், உச்சமடையக்கூடிய கோள் குரு, நீசமடையக்கூடிய கோள் செவ்வாய், 6 ஆம் அதிபதி குரு, 8 ஆம் அதிபதி சனி, புனர்பூசம், பூசம், ஆயில்யம், ஆகிய நட்சத்திரத்தை தாங்கி நிற்பதனால் இங்கு ஜென்ஷியன் (GENTAIN)+ வைல்ட் ஓட் (WILDOAT)+ இம்பேஷன்ஸ் (IMPATIENTS)+ ஸ்டார் ஆப் பெத்லஹம் (STAR OF BETHLEHEM)+Fpm(ELM) எடுத்துக் கொள்ளவேண்டும்.
ராசியின் காலமானது இறந்த காலமாக இருப்பதனால் ஹானி சக்ககில்ள் (ஐஞசஊவ நமஈஃகஊ) சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.
இது பொதுவாக பாவகரீதியாக நான்காம் இடம் தாய், வீடு, வண்டி, வாகனம் எனப்படுவதனாலும், நீர் ராசியில் கடகத்தில் எந்த ஒரு கிரகம் நின்றாலும் அது ஆட்களை கசக்கி பிடியாமல் போவதே இல்லை. அதற்காக அக்ரிமோனி (ஆஏதஒஙஞசவ)+ ஹா- (ஐஞககவ) சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.
பொதுவாக இந்த ராசிக்கு மன சஞ்சலம், தன் துயரத்தை வெளியே சொல்லாமல் அடக்கி வைத்தல், அதிகமாக இருக்கும் இவர்கள் அதிகம் பொசசிவ் குணம் கொண்டவர்களாக இருப்பதனால் இவர்களுக்கு சிக்கரி (ஈஐஒஈஞதவ) எடுத்துக்கொள்வதும் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
இந்த ராசி இதய கோளாறு, மூச்சு, சுவாச பிரச்சினை வராமல் தடுக்கவும் இந்த ராசிக்கு உண்டான மருந்தினை எடுத்துக் கொள்வது சிறப்பு.இவர்கள் எப்பொழுதுமே வெற்றியின்மீது ஒரு சந்தேகம் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கான மருந்தையும் சேர்த்து எடுப்பது சிறப்பு என்றாலும் அதிகமான கூட்டு மருந்து தேவை இல்லை என்பதனாலும் சில மருந்துகளைத் தவிர்த்துள்ளேன்.
மலர் மருந்தில் ஏழாவதாக செஷ்ட்னட்பட்ட (ஈஐஊநபசஊபஇமஉ)தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை, அனுபவித்தால் பாடம் கற்றுக்கொள்ள முடியாமை. அடிக்கடி தவறு செய்பவர்கள், சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பவர்கள். தன் கடமையிலிருந்து தப்பிப்பவர்கள்.
பள்ளிக்கூடத்திற்கு தலைவலி, வயிற்று வலி என சாக்கு போக்கு சொல்லி தப்பிக்கும் குழந்தைகள்.
சரியான வழிகாட்டி அமையாததால் ஏற்படும் மனச்சோர்வு லாட்டரி சீட்டு, ரேஸ் போன்ற கேளிக்கைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளுதல்.
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கின்ற தள்ளிப்போடும் குணத்தையும், சமாளிக்க பொய் சொல்லும் குணத்தையும் பெற்றிருப்பது.
எந்தவிதமான வெளி சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயங்கி தள்ளிப்போடுவது போன்ற குணங்கள் இருக்கும். பட்சத்தில் மேலே கூறிய இந்த மருந்தினை எடுத்துக் கொள்வது மிகச் சிறப்பு.
எட்டாவது மருந்தாக சிக்கரி (ஈஐஒஈஞதவ) சுயநலவாதிகள் மற்றவர்களின் துணையை எதிர்பார்ப்பவர்கள். தனியாக இருக்க பயப்படுபவர்கள், யாராவது கூடியிருந்தால் சந்தேகம் அடைவது, அதற்காக அவர்களுக்கு செலவுசெய்வது போன்றவைகளும், தன்னை கவனிக்க யாருமில்லை என ஏங்கும் அனைவரும், மேலும் அதனால் உண்டாகும் துன்பங்களும், தன்னுடைய சுயநலத்திற்காக ஒருவரை பயன்படுத்தி தூக்கி எறிந்து விடுவது கஞ்சத்தனம், இலவசம் போன்றவற்றின்மீது விருப்பமும் சாப்பாட்டிற்குகூட பணம் தர யோசிக்கும் தன்மையும் பேரம் பேசுவது, விலை குறைத்து வாங்குவதில் ஆர்வம், பிறரிடம் காட்டவேண்டிய அன்பை தன் பக்கம் திருப்புவதனால் அன்பில் ஏற்படும் இறுக்கம், நன்றி உணர்வை எதிர்பார்ப்பது, தனக்கென்று ஒரு வட்டம் போட்டு வாழ்வது, புதிய நண்பர்களையும், உறவினர்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது. போன்ற குணங்களினால் ஏற்படும் மனவலியையும்,
அதை சார்ந்த உணர்வுகளையும், தவிர்ப்பதற்கு மேற்கூறிய மருந்தினை எடுத்துக்கொள்வது குணமளிக்கும்.
செல்: 80563 79988