மோகினிப் பனையின்கீழே வந்ததும் சிறுமி நின்றாள்.
"இதுக்குமேலே வசிக்கிற மோகினிப் பிசாசை... சின்னப் பொண்ணே... நீ பார்த்திருக்கியா?" அவள் கேட்டாள்.
"மோகினிப் பிசாசா?" சிறுமி ஆச்சரியம் நிழலாடும் கண்களுடன் மேல்நோக்கிப் பார்த்தாள்.
"என் கடவுள்களே... இதுக்குமேலே மோகினிப் பிசாசு இருக்குதாம். அப்ப...
Read Full Article / மேலும் படிக்க