நடிகர் விவேக், அபூர்வமான் மனிதர். இதயத்தையே உடம்பாகக் கொண்ட அன்பாளர் அவர். அவருக்கும் எனக்கும் மன ரீதியாக ஒரு நெருக்கம் உண்டு. அந்த நெருக்கம்தான், உயிரை உருக்கிக்கொண்டு இருக்கிறது.
இயக்குநர் சசியின் ’சொல்லாமலே’ படத்தில் கோலிடைரக்டராகப் பணியாற்றிய போதுதான் விவேக் சாரின் அறிமுகம் எனக்குக்...
Read Full Article / மேலும் படிக்க