Skip to main content

சுஜித் துயர நாடகம்!

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள், ஒரு செயலில் இறங்கும் போது, அது நன்மையைத் தருமா? இல்லை தீமையை ஏற்படுத்துமா? என்று தெளிவாகக் கணக்குப் போட்டுப் பார்த்தபிறகே அந்த செயலில் இறங்கவேண்டும் என்பதாகும். ஆனால், இதையெல்லாம் மனதில் கொள்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்