Skip to main content

நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பலத்தோடு வெற்றி பெற்றிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் மறுவடிவாக, அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக அரியணை ஏறியிருக்கிறார்.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. -என்பார் வள்ளுவர். சிறந்த பேச்சாற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்