Skip to main content

பாம்பு - எம்.முகுந்தன் தமிழில் : சுரா

இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. புலர்காலைப் பொழுதில் மழை நின்றது. வானம் தெளிவானது. வெயில் அடித்தது. நீரில் மூழ்கிய வயலுக்கு மேலே வெயில் பரவியது. வயலின் வாசனை உயர்ந்தது. வெயில் பட்டதும், ஈரமான மண்ணிலிருந்து ஆவி மேலே வந்தது. வாசனை மேலே வந்தது. தனியாகவும் கூட்டமாகவும் பிள்ளை கள் ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்