Published on 15/05/2025 (13:09) | Edited on 17/05/2025 (18:19)
எனக்கு முன்பு எப்போதும் இப்படி பயம் உண்டானதே இல்லை.இப்போது எனக்குத் தோன்றுகிறது...
அவன் என்னைக் கொல்வான் என்று. நான் அவன்மீது அன்பு வைத்திருக்கிறேன். அவனுடைய வசதிகளைப் பற்றி விசாரிக்கிறேன். நல்ல சம்பளத்தைத் தருகிறேன்.
இப்போதும் அவன் முன்பைப் போலவே சிரிக்கிறான். நான் கூறியபடி நடக்கிறான்....
Read Full Article / மேலும் படிக்க