Skip to main content

முகமது பின் துக்ளக்! - உலகம் அறியாத ரகசியப் பக்கங்கள்! - மிர்ஸா அப்துல் மஜீது தமிழில் : முனைவர் முரளி அருபன்

முகம்மது - பின் - துக்ளக் சுல்தான் என்னும் பட்டப்பெயரோடு கி.பி. 1325ஆம் ஆண்டினில் டில்லிப் பேரரசில் முடிசூடிய இளவரசர் பக்ருதீன் ஜுனா பரிதாபத்திற்குரிய சரித்திர புருஷர்களுள் ஒருவராவார். பொதுவாக, முகம்மது - பின் - துக்ளக் தமது வாழ்நாளிலேயே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதைப் போலவே தற்கால வரல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்