Skip to main content

தமிழ் ஹைக்கூவை ஈன்ற ஆண் தாய் ! ஜூன் 2 : கவிக்கோ நினைவு தினம் - மு.முருகேஷ்

நமக்குப்பிடித்தமானவர்களை இந்த மண்ணிலிருந்து திருடிக்கொண்டோடும் காலத்தின் கால்களில்சக்கரங்கள் கட்டியிருக்கும் போலும்; எவ்வளவு வேகமெடுத்து ஓடுகிறது. வரும் ஜூன்2-ஆம் தேதி கவிக்கோ அப்துல்ரகுமானின் நான்காமாண்டு நினைவு தினம். நினைக்கையிலேயே நெஞ்சு விம்முகிறது. அவர் தனது எண்பதாவது அகவையைத் தொட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்