Skip to main content

கலைக் கிளர்ச்சியை வெளிப்படுத்தும் சாதனமே ஹைக்கூ! இறையன்பு ஐ ஏ எஸ்

ஹைக்கூவைப் புரிந்துகொள்ள ஜென்னையும், அதன் தனித்துவம் வாய்ந்த மரபுகளையும் அறிந்துகொள்ள வேண்டும். ஜென் என்பது சீன மனமும், இந்தியச் சிந்தனையும் மகரந்தச் சேர்க்கை நடத்தியதால் மலர்ந்த மனோரஞ்சித மலர். பௌத்தச் சிந்தனை கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சீனத்துக்குள் நுழைந்தது. அதன் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்