ஒரு உச்சிப்பொழுது வேளையில் ஆற்றின் கரையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் பதைபதைப்பைப் பார்த்த போதவிரதன் அவரைத் தேற்றுவதற்கு முயற்சித்தான்.
" எனக்கு பயமா இருக்கு...'' பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.
"எதற்கு?'' போதவிரதன் கேட்டான்.
"என் தந்தையை நான் எரித்துவிட்...
Read Full Article / மேலும் படிக்க