Skip to main content

சார்லி துரை - எம். முகுந்தன் தமிழில்: சுரா

முன்பு மய்யழியில் ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். சார்லி துரையென்று அவரையழைத்தார்கள். அவர் நூறு சதவிகிதம் வெள்ளைக்காரராக இல்லை. ஒரு ஆங்கிலோ இந்தியரைப்போல அவரும் ஐம்பது சதவிகிதத்தை நெருங்கிய அளவு தோற்றத் திலிருந்தார். அவரைப் பற்றி எனக்கு மங்கலான ஒரு நினைவு மட்டுமே இருக்கிறது. எனினும், அவர் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்