Skip to main content

பச்சோந்தி (ரஷ்ய கதை) ஆண்டவன் செக்காவ் தமிழில் : சுரா

போலீஸ் சூப்பிரண்ட் ஓட்சும்யெலோவ் ஒரு புதிய மேலாடையை அணிந்து கொண்டு, கையில் ஒரு பார்சலை வைத்துக்கொண்டு மார்க்கெட் சதுக்கத்தின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். சிவப்பு நிறத்தில் தலைமுடியைக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் அவருக்குப் பின்னால் முன்னோக்கி வந்துகொண்டிருந்தார். அவரின் கைகளில் இ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்