Published on 03/09/2020 (18:59) | Edited on 17/09/2020 (16:40)
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்
-பட்டுக்கோட்டையார்
என் பெயர் ஜான். நானும் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அந்த மேடை மீது அனைவரின் பார்வையும் குவிந்திருந்தது. அப்போது அந்த ஒருவரும் மேடை ஏறத் தயாரானார்கள்.
அவர்கள் இருவரின் அகவையும் இருபதின் சுற்று வட்டாரத்தில்தா...
Read Full Article / மேலும் படிக்க