Skip to main content

வேறொரு வேட்டைக்காரன் - மாதவிக்குட்டி தமிழில் : சுரா

காதலின் முடிவு ஒரு வேட்டை யின் இறுதிக் கட்டத்தை நினைவு படுத்துகிறது. இரை கிடைத்ததும் இதயத் துடிப்பின் வேகம் குறைந்து விட்டது. இரை கிடைத்துவிட்டது. இனி அதன் ரத்தம் சிந்தப்படுவதில் குறிப்பிட்டுக் கூறும் வகையில் ஆர்வம் எதுவுமில்லை. ரத்தத்திற்கு... எதிர்பார்த்தி ருந்த உப்பு ரசம்... சுவை... ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்