Advertisment
/idhalgal/cinikkuttu/wow-enjoy

லையாளத்தில் "பிரேமம்' படத்தில் அறிமுகமாகி தமிழில் தனுஷுடன் "கொடி' பிடித்தார். அப்படியே மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று மும்மொ

லையாளத்தில் "பிரேமம்' படத்தில் அறிமுகமாகி தமிழில் தனுஷுடன் "கொடி' பிடித்தார். அப்படியே மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று மும்மொழி நாயகியாக வலம்வந்த அனுபமா பரமேஷ்வரன், இப்போது, கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருடன் ஒரு படம் நடிக்கப்போகிறார். இதையடுத்து அவர் முழுமையான தென்னிந்திய நடிகையாகிவிட்டார்.

Advertisment

anupamma

""புனீத் ராஜ்குமாரை அவார்டு நிகழ்ச்சி களில் பார்த்திருக்கிறேன். கன்னடப் படங்கள் குறித்து அவ்வளவாக அறிமுகமில்லை. இனி நான் கன்னடம் கற்றுக்கொள்ளப் போகிறேன். இந்தப் படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆகஸ்ட்டில்தான் தொடங்கப் போகின்றன. படத்தில் நான் ஜூனியர் லாயராக வருகிறேன்'' என்று பூரிக்கிறார் அனுபமா.

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe