Advertisment

உலக ஹீரோ ரஜினி -நவாசுதீன் சித்திக்!

/idhalgal/cinikkuttu/world-hero-rajini-navasuddin-siddique

"ரஜினி சாருக்கு அமைந்தது மாதிரி ரசிகர்கள் வேறு யாருக்கும் அமைந்திருக்க மாட்டார்கள். உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அநியாயத்துக்கு ரொம்பவே சிம்பிளா இருக்க

"ரஜினி சாருக்கு அமைந்தது மாதிரி ரசிகர்கள் வேறு யாருக்கும் அமைந்திருக்க மாட்டார்கள். உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அநியாயத்துக்கு ரொம்பவே சிம்பிளா இருக்காரு மனுஷன்'' என ரஜினி புகழ்பாடும் நவாசுதீன் சித்திக் "பேட்ட' படத்தில், ரஜினியுடன் நடிக்கிறார்.

Advertisment

rajini

""கமல் சாருடன் "ஹே ராம்' படத்தில் நடித்தேன். ஆனால், சென்சாரில் நான் நடித்த துண்டுக்காட்சி பறிபோய்விட்டது.

Advertisment

siddiqueஅப்போது ஸ்ருதி சின்னப் பெண்ணாக இருந்தார். அந்தப் படத்தில் அபேய் கேரக்டருக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் வேலையை நான் செய்தேன். கமல் மும்பை வந்தால் அவர் தங்கும் ஹோட்டலிலில் அடிக்கடி சென்று சந்திப்பேன்.

பாகிஸ்தான் எழுத்தாளரான மன்ட்டோவின் வாழ்க்கைக் கதையில் நடித்தேன். அந்த கேரக்டரில் நடிக்க கமல் ரொம்ப ஆர்வமாக இருந்தாராம். அந்த கேரக்டரில் நடித்தபிறகு, இப்போது, பால்தாக்கரே வாழ்க்கைக் கதையில் நடிக்கப்போகிறேன். அதற்காக அவரைப்பற்றி தேடித்தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய வீடியோக்களையும் பார்த்து ஸ்டடி செய்கிறேன்'' என்கிறார் நவாசுதீன்.

cin301018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe