Skip to main content

சினிமாவில் பெண்களுக்கு...? -ஸ்ருதிஹாசன்

"சினிமாவில் நான் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வுசெய்து நடித்ததுதான். இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பத்தாண்டுகால திரையுலக வாழ்க்கை நன்றாகவேயிருந்தது. இதைப்போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்