Advertisment

"அத' காட்டு -டைரக்டரின் இம்சை!

/idhalgal/cinikkuttu/wild-printers-immortal

நூற்றாண்டைக் கடந்தாலும், சினிமா என்பது பெண்களுக்கு இன்னமும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது. பட வாய்ப்பைப் பெறவேண்டும் என்றால், படுக்கையைப் பகிரவேண்டிய கட்டாயம் இன்னமும் நீடிக்கிறது.

நூற்றாண்டைக் கடந்தாலும், சினிமா என்பது பெண்களுக்கு இன்னமும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது. பட வாய்ப்பைப் பெறவேண்டும் என்றால், படுக்கையைப் பகிரவேண்டிய கட்டாயம் இன்னமும் நீடிக்கிறது. -MeToo என்ற ஹேஷ்டேக்குடன் ஹாலிவுட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸும் இணைந்திருக்கிறார்.

Advertisment

jenifer

ஒரு பேட்டியில் பேசும்போது, ""மற்ற பெண்களைப்போல மோசமான சீண்டல்களுக்கு நான் ஆளாகவில்லை.

ஆனால், என் சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்தில், இயக்குனர் ஒருவர் என் சட்டையைக் கழற்றி மார்பகங்களைக் காட்டுமாறு சொன்னார். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. ஒரு நிமிடம் நான் ஆடிப்போனேன். என் இதயம் நெஞ்சுக்கு வெளியே வந்து துடிப்பதுபோல உணர்ந்தேன்'' என சொல்லியிருக்கிறார்.

Advertisment

jenifer

ஆனால், அதற்குப்பிறகு சினிமாவில் அடிக்கடி மார்பகங்களை காட்டியதால் சினிமான்னா இதெல்லாம் சாதாரணமப்பா.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe