Skip to main content

நான் அவளை சந்தித்தபோது

சினிமா பிளாட்பார்ம் என்ற படநிறுவனம் சார்பாக வி.டி. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் "நான் அவளை சந்தித்தபோது.' இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய "கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்