""படுத்தார்கள்''-ங்கிற வெடிகுண்டை தெலுங்கு ஹீரோக்கள்மீது வீசி அலறவிட்டார் செக்ஸ்பாம் ஸ்ரீரெட்டி. அதே டைப் "பாம்'களை இங்கிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ், சுந்தர். சி, ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர்மீது வீசி கதிகலங்க வைத்து விட்டு, சென்னைக்கே வந்து டேரா போட்டதும் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஆட்டங்கண்டது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srireddy_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/actors_0.jpg)
ஸ்ரீரெட்டி போற போக்கப் பார்த்தா ஹாலிவுட்டின் வின்டீஸல், டிகாப்ரியோ, சில்வர்ஸ்டர் ஸ்டாலன், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், ஜேம்ஸ் கேமரான், மெல்கிப்ஸன் போன்ற டாப் ஸ்டார்களும் டைரக்டர்களும் சிக்கினா லும் சிக்கலாம்.
நாம என்னத்த கண்டோம்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/srireddy-t.jpg)