விமல் - ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க ஏ.ஆர். முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் ரிலீசாகியுள்ள படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.'
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/miyarai.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vimal_1.jpg)
இந்தப் படத்தில் சன்னி லியோனின் உறவுமுறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.
Advertisment
ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாசப் பட நாயகிகளில் முதல் பெயர் இவரதுதான். இவரைத் தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன்.
முதன்முறையாக விமல் படம் ஒன்று 500 தியேட்டர்களில் ரிலீசாகியிருப்பது, சினிமா உலகில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/miyarai-t.jpg)