Advertisment
/idhalgal/cinikkuttu/wanderer-ready

யக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப் படம் "வாண்டு.' ""விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை'' என பெரியோர் சொல்வார் கள். அதை அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம்தான் "வாண்டு.'

Advertisment

படம் பற்றி ஷாஜி

யக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப் படம் "வாண்டு.' ""விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை'' என பெரியோர் சொல்வார் கள். அதை அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம்தான் "வாண்டு.'

Advertisment

படம் பற்றி ஷாஜி...

vandu

""1971-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப் படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா- நானா போராட் டம்தான் இப்படத்தின் விறுவிறு கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல் பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சினை என அனைத் தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதேநேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக் காமல் விறுவிறு திரைக்கதையுடன் பரபரப் பான படமாகவும் இருக்கும்'' என்றார்.

ரீது ஷிவானி இன்ஃபோடெயின் மைண்ட் பேனரில் விஜயகுமார் தயாரித்திருக்கும் "வாண்டு' உலகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் பிப். 8-ல் ரிலீசாகிறது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சீனு, ஆல்வின், எஸ்.ஆர். குணா, ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, "மெட்ராஸ்' ரமா, வின்னர் ராமச்சந்திரன், ரவி ஷங்கர், இசை- ஏ.ஆர். நேசன், ஒளிப்பதிவு- ரமேஷ் வி. மகேந்திரன், படத்தொகுப்பு- ப்ரியன், கலை- ஜெ.பி.கே. பிரேம், சண்டைப்பயிற்சி- ஓம் பிரகாஷ், பாடல்கள்- மோகன்ராஜ், நடனம்- பாபி ஆண்டனி.

Advertisment
cine120219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe