Advertisment
/idhalgal/cinikkuttu/villan

"தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுகளையும், தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி இ

"தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுகளையும், தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி இப்போது "ராக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

Advertisment

barathiraja

ஆர்.ஏ. ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர். மனோஜ்குமார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.

இசை- டர்புகா சிவா, பாடல்கள்- கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி, ஒளிப்பதிவு- ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு- நாகூரான், கலை- ராமு, சண்டைப்பயிற்சி- தினேஷ் சுப்பராயன்.

Advertisment

cine150119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe