"தரமணி' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுகளையும், தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி இப்போது "ராக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/barathiraja_7.jpg)
ஆர்.ஏ. ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர். மனோஜ்குமார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.
இசை- டர்புகா சிவா, பாடல்கள்- கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி, ஒளிப்பதிவு- ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு- நாகூரான், கலை- ராமு, சண்டைப்பயிற்சி- தினேஷ் சுப்பராயன்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/barathiraja-t.jpg)