Advertisment

விஜய்சேதுபதி ரசிகர்களின் சாதனைப் பொங்கல்

/idhalgal/cinikkuttu/vijay-sethupathi-fans-pongal

க்கள் செல்வன் விஜய் சேதுப தியின் பிறந்தநாளை முன்னிட்டு உடலுறுப்பு தான நிகழ்ச்சி திருச்சியில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்

க்கள் செல்வன் விஜய் சேதுப தியின் பிறந்தநாளை முன்னிட்டு உடலுறுப்பு தான நிகழ்ச்சி திருச்சியில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் 202 பேரின் குடும்பத்தின் அனுமதி பெற்று, திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடலுறுப்பு தானப் பிரிவு அதிகாரியிடம் உடலு றுப்பு தானம் செய்த சான்றி தழ்களை சமர்ப்பித்தனர்.

Advertisment

vv

வருடாந்திர உடலு றுப்பு தானம் செய்பவர் தமிழ்நாட்டுக் கணக் கெடுப்பில் 2016-ல் 185 பெயரே அதிகமானது ஆனால் திருச்சியில் ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடலுறுப்பு தானம் செய்து சாதனை படைத்தனர்.

Advertisment
cini210120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe