ஜினியின் 2.0 படத்தில் சின்னதாய் வரும் சஞ்சனா, ஏற்கெனவே "இறுதி சுற்று' படத்திலும் பாக்ஸிங் ஸ்டூடண்ட்டாக வந்திருக்கிறார். "அஸ் ஐயாம் சஃபெரிங் ஃப்ரம் காதல்' என்ற இணையத் தொடரில் நடித்து பாப்புலர் ஆனார்.

Advertisment

vijay

நிறைய விளம்பரப் படங்களில் நடித்த இவருக்கு முதன்முறையாக சினிமாவில் பெரிய பிரேக் கிடைத்திருக்கிறது. "அர்ஜுன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ""விஜய் என்னைப் பார்க்க விரும்பினார். நானும் போய்ப் பார்த்தேன். அவருக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு'' என்கிறார்.

Advertisment

எப்படியோ மேடம், கொஞ்சநாள் கழிச்சு கசமுசான்னு பேட்டி கொடுக்காம இருந்தா சரி.