கணிதமேதை சகுந்தலாதேவியாக நடிக்கிறார் வித்யாபாலன். சூப்பர் கம்ப்யூட்டரையே ஜெயித்துக்காட்டிய அதிவேக கணிதப்ப
கணிதமேதை சகுந்தலாதேவியாக நடிக்கிறார் வித்யாபாலன். சூப்பர் கம்ப்யூட்டரையே ஜெயித்துக்காட்டிய அதிவேக கணிதப்புலி சகுந்தலா தேவி. இவருடைய வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்படுகிறது. முறையாக படிக்காவிட்டாலும், எண்களை வைத்து அவர் நடத்திய அற்புதங்கள் உலகையே வியக்கவைத்தன. 1982 ஆம் ஆண்டு இவருடைய சாதனைக் காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vidyabalan_1.jpg)
சகுதந்தலா தேவியாக நடிப்பது எனக்கு பெருமையான விஷயம்.
அவருடைய பன்முகத் தன்மைகளை வெளிக் கொண்டு வருவதில் வெற்றி பெறுவேன். இந்தப் படம் 2020ல் வெளிவரும் என்கிறார்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us