"உங்களைச் சந்தோஷப்படுத்தும் கேரக்டருக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு
"உங்களைச் சந்தோஷப்படுத்தும் கேரக்டருக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கிடைக் கிற கேரக்டரை ரசித்து செய்து கொண்டிருந்தால் போதும். நானெல்லாம் சாகும்வரை நடித்துக் கொண்டே இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்'' என்கிறார் ஸ்ரேயா சரண்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shreya_2.jpg)
கார்த்திக் நரேனுடன் "நரகாசூரன்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
""இந்தப் படத்துக் காக ஊட்டியை வித்தியாசமாகப் படம்பிடித்திருக்கிறார்கள்'' என்று உற்சாகமாகச் சொல்கிறார்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us