Advertisment

உளிரி - கோலிவுட் கார்னர்

/idhalgal/cinikkuttu/uliri-kollywood-corner

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம். ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ். யோகேஷ் தயாரிக்கும் படம் "உளிரி.'

Advertisment

இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

தாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் "பசங்க' சிவகுமார், கலா ராணி, யோகி, சர்மிள

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம். ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ். யோகேஷ் தயாரிக்கும் படம் "உளிரி.'

Advertisment

இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

தாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் "பசங்க' சிவகுமார், கலா ராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

ulariஒளிப்பதிவு- வெங்கட், எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கலை- சாமி கலைக்குமார், ஸ்டன்ட்- மெட்ரோ மகேஷ், நடனம்- மது மாலிலிக், தயாரிப்பு மேற்பார்வை- ஆ. நாகராஜ், தயாரிப்பு- எம். ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ். யோகேஷ், எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை- த. ஜெயகாந்தன்.

இப்படம் பற்றி டைரக்டர் என்ன சொல்றாருன்னா...

""சுமார் 15 ஆண்டுகளுக்குமுன்பு வரை காவிரி ஆற்றுப் படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த "உளிரி' எனும் மீன் இனமே இன்று அழிக்கப்பட்டு விட்டது... அது மட்டுமல்லாமல்; எனது வாழ்வியல் பண் பாட்டின், பல கூறுகள் அழிக்கப்பட்டு இன்று காவிரியாற்றுக் கிராமங் கள் தனது அடை யாளங்களை இழந்து பொலிலிவற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப்பூச்சோடு உண்மைப் பொலிலிவை இழந்து காணப்படுகிறது. நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வி யல் திரைப் படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த "உளிரி'-யை.

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது'' என்றார் இயக்குனர் த. ஜெய காந்தன்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe