ண்மையில் வந்த படங்களில் பட உருவாக்கத்தில் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட படம் "அட்டு.' ரத்தின் லிங்கா இப்படத்தைஇயக்கியிருந்தார்.

Advertisment

ukram

திறமைசாலிகள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கவனம் பெறுவர். அந்த வகையில் இவரது அடுத்த படமான, "உக்ரம்' படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Advertisment

.இப்படத்தின் நாயகனாகப் "பிக்பாஸ்' புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக "மிஸ் குளோபல்' பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.

சஸ்பென்ஸ், ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ளது.

படத்துக்கு ஒளிப் பதிவு துரை கே.சி. வெங்கட், இசை- பூ.பூ. சசி, கலை இயக்கம்- சுரேஷ் கேலரி, படத்தொகுப்பு- ப்ரவீன் எனத் திறமைக்கரங்கள் இயக்குநருடன் கைகோர்த்துள்ளன. தயாரிப்பு, ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த்.

Advertisment