ஜெர்மனியில் பிறந்த பாலிலிவுட் நடிகை ஈவ்லிலின் சர்மாவுக்கு "பாகுபலி' புகழ் பிரபாஸுடன் ஜோடிசேர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் மூன்று மொழிப் படங்களில் நடிக்கிற வாய்ப்பு.

tution-teacher

"சாஹோ' என்ற மும்மொழிப் படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்கள். தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் தனது மொழி உச்சரிப்புக்கு தனியாக டியூட்டர் வைத்திருக்கிறார் ஈவ்லின்.

ஆக்ஷன் படமாக வளர்வதால் தனது எடையை பத்து கிலோ குறைத்து சண்டைக்காட்சிகளுக்கு பொருத்தமான உடல்வாகைப் பெற்றிருக்கிறார். அபுதாபியிலோ வேறு எந்த ஊரிலோ படப்பிடிப்பு நடந்தாலும் தனது டியூட்டர்மூலம் மொழியைக் கற்பதில் அக்கறையாக இருக்கிறாராம்.

பணம் சம்பாதிக்க முடியும்னா எந்த மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்பதை ஈவ்லின் நிரூபித்திருக்கிறார்.

Advertisment