"ஹெட் மீடியா ஒர்க்ஸ்' விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில், பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி "பன்றிக்கு நன்றி சொல்லி.'
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puthayal.jpg)
இத்திரைப்படத்தின் கதைக்களம் புதையல் வேட்டையை மையமாகக் கொண்டது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச்செல்லும் பயணமே இப்படத்தின் கதை.
இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்- சதீஷ்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06/puthayal-t.jpg)