"இப்பல்லாம் கல்யாணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் தனி காஸ்ட்யூம் டிசைனர், டெய்லரெல்லாம் புக் பண்ணி டிரெஸ்ஸுக்காக பல லட்சங்களை வாரி இறைக்கிறார் கள். இதைப் பார்த்தாலே மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு ஒருவித ஏக்கமும் நடுக்கமும் வந்துருது.

rr

என்னோட கல்யாணத்தன்னைக்கு என் பாட்டியின் பழைய கிழிந்த பட்டுச் சேலையைத்தான் கட்டியிருந்தேன். ரிசப்ஷனுக்குக்கூட ஏழாயிரம் ரூபாய்க்குத்தான் புடவை எடுத்தேன். இப்ப என்னடான்னா இப்படி ஆடம்பரக் கூத்து அடிக்கிறார்கள்'' என பட்படாரென போட்டுத் தாக்கியிருக்கிறார் "என்னைப் படுக்கக் கூப்பிட்டார்கள்' புகழ் ராதிகா ஆப்தே.

அப்போது கிழிஞ்ச பட்டுச் சேலை கட்ன கோபம்தானோ என்னவோ, இப்போது அம்மணி முக்கால் நிர்வாண போஸ்களா கொடுத்து கதிகலங்க வைக்கிறாரு.

Advertisment