நடிகைகள் பலரும் தங்கள் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்குவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. முதன்முதலில் ஹாலிவுட்டில் ஆரம்பித்த இந்தப் பழக்கம் படிப்படியாக ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என அனைத்து இந்திய படவுலகிலும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது நடிகை மதுஷாலினியும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/topless-actress.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/topless-actress1.jpg)
தமிழில் "அவன் இவன்', "தூங்காவனம்' படங்கள் மூலம் பிரபலமாகி தெலுங்கில் வளர்ந்துவரும் நாயகியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாத கவர்ச்சியான அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பற்ற வைத்துள்ளார்கள். ஆனா நமக் கென்னமோ இது பெரிசா தெரியல. இதவிட அப்பட்டமா நயன்தாராவும் த்ரிஷாவும், ஹன்சிகாவும் தமன்னாவும் போஸ் கொடுத்திருக்கும்போது இத "டாப்' லெஸ்னா அந்த "டாப்'பே நம்பாதுப்பூ...
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/topless-actress-t.jpg)