Advertisment
/idhalgal/cinikkuttu/thavam

ரட்டை இயக்குநர்கள் ஆர். விஜயானந்த்- ஏ.ஆர். சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இன்டர்நேசனல் தயாரித் திருக்கும் புதிய படம் "தவம்.' இயக்குநர், நடிகர், "நாம் தமிழர்' கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக

ரட்டை இயக்குநர்கள் ஆர். விஜயானந்த்- ஏ.ஆர். சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இன்டர்நேசனல் தயாரித் திருக்கும் புதிய படம் "தவம்.' இயக்குநர், நடிகர், "நாம் தமிழர்' கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி, நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளனர். மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி,

Advertisment

tt

போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு- வேல்முருகன், இசை- ஸ்ரீகாந்த் தேவா, பாடல் கள்- இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த், கலை- ராஜு, எடிட்டிங்- எஸ்.பி. அகமது, நடனம்- ரவிதேவ், ஸ்டண்ட்- ஆக்ஷன் பிரகாஷ், சரவணன், தயாரிப்பு- வசி ஆஸிப்.

Advertisment

""விவசாயத்தின் முக்கியத்துவத் தையும், பெண்களின் பெருமை யையும் உணர்த்தும் படம் இது.

படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள், ""அனைத்து கதாபாத்திரமும் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. முக்கிய மாக கதாநாயகன் வசியை வெகுவாக பாராட்டினார்கள். இந்த காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமானவை என்றார்கள்'' என பெருமையுடன் கூறினார்கள் இரட்டை இயக்குநர்கள்.

படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று நவம்பர் 8-ஆம் தேதி உலக மெங்கும் வெளியிடுகிறது.

cini121119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe